எம் கடமையிலிருந்து...

ஞாயிறு ஜூலை 05, 2020
விடைதேடி விடைதேடி வினைத்திட்பம் கொள்வோம் விடைதேடி விடைதேடி விடுதலைக்காய் உழைப்போம் விடைதேடி விடைதேடி விழிப்புடனே நடப்போம் விடைதேடி விடைதேடி

யாரைத் தேர்ந்தெடுப்பது? - ஆசிரிய தலையங்கம்

புதன் ஜூலை 01, 2020
இலங்கைத் தீவில் கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் பாதிப்புக்களுக்கும் மத்தியில் சிறீலங்காவின் 16வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

மனிதாபிமானம் என்ன விலை? சொன்னால் வாங்கலாம்! - கந்தரதன்!

புதன் ஜூலை 01, 2020
இன்று மனிதாபிமானம் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அளவிற்கு எங்கும் மனிதாபிமானம் இல்லாமலே போய்விட்டது. எரிகிற வீட்டுக்குள்ளே பிடுங்கியது இலாபம் என்ற நிலைமையே தற்போது மேலோங்கி நிற்கின்றது.

கொரோனா ஒரு கோடி பேரைப் பாதித்தது 5 இலட்சத்திற்கும் அதிகமாகியது மரணம்

புதன் ஜூலை 01, 2020
உலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் ஒரு கோடியை கடந்துள்ளது.

தமிழ் மக்களுக்கான அப்பழுக்கற்ற அரசியலை முன்னெடுக்கும் தரப்பிற்கே தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கவேண்டும் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்

புதன் ஜூலை 01, 2020
தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்ட நிலையில், சிறீலங்காவில் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கின்றது.

மக்கள் போராட்டம் - ஏகாதிபத்தியத்தின் அடிமடியில் வைக்கப்பட்ட தீ!! - சோழ.கரிகாலன்

செவ்வாய் ஜூன் 16, 2020
உலகத்தின் ஏகாதிபத்திய சக்தியாகவும், உலகின் தீர்மானங்களைத் தானே எடுப்பதாகவும் மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, மூச்சுத் திணறிப் போய் உள்ளது.

ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 4 - கலாநிதி சேரமான்

செவ்வாய் ஜூன் 16, 2020
தமிழீழத் தனியரசுக் கோரிக்கைக்கு அடிப்படையாகத் திகழ்வது தமிழீழ தாயகத்தின் நில ஒருமைப்பாடாகும்.