மனிதப் பலவீனங்களுக்கு எல்லாம் ஆசைதான் காரணம் இது கொறோணாவுக்கும் பொருந்தும்!

திங்கள் ஏப்ரல் 20, 2020
உலகில் நடந்த நடக்கும் விடையங்கள் ஆச்சரியமும் அதிசயமும் கொண்டவையாக நாளும் பொழுதும் களிகின்றன. இயற்கையின் விதியை மீறி மனிதனின் ஆசை, அதுவும் பேராசை இந்த பூவுலகை மாற்றியுள்ளது.

எந்த மருந்துக்குக் கட்டுப்படும் கரோனா?

சனி ஏப்ரல் 18, 2020
‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்பார்கள். அது போல நாவல் கரோனா வைரஸ் தொற்று ஏற்படுபவர்களில், பலருக்கு தீவிரமான சிக்கல்கள் ஏற்படுவது இல்லை.

கொரோனா வைரஸ் என்ற அழையாவிருந்தாளிகள்!

வியாழன் ஏப்ரல் 09, 2020
அழையாவிருந்தாளிகள் என்பது இன்று உலகம் முழுவதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கின்றது. கொரோனா என்ற வைரசுதான் இன்று இன, மத வேறுபாடின்றி எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது.

இசுரேல் VS தமிழீழம்

திங்கள் ஏப்ரல் 06, 2020
பலவீனமான எமது இனத்தின் தடைநீக்கிகளாகவே கரும்புலிகளை உருவாக்கினேன் என்கிறார் தலைவர். ஆனால் கரும்புலிகளை உலகம் ஏற்க மறுத்தது.

வரலாற்றின் மோசமான வைரஸ்கள் இறுதியில் எப்படி அழிக்கபட்டன?

திங்கள் ஏப்ரல் 06, 2020
இன்று உலகமே வீட்டிற்குள் முடங்கியிருக்க காரணம் கொரோனா என்னும் கொடிய வைரஸ்தான். மனித நாகரிகம் தோன்றிய காலம் முதலே தொற்றுநோய்களும் அவ்வப்பொழுது தோன்றி மனிதர்களுக்கு சோதனையாக இருந்து வருகின்றன.