கிழக்கு மாகாணத்தை பறிகொடுக்கும் அறிகுறி?

வெள்ளி ஜூன் 21, 2019
இனம்,மதம்,மொழி என்ற அடிப்படையில் இந்த அநியாயங்கள் நடந்தாகின்றன. இதில் ஒன்றுதான் கல்முனையில் இருக்கக் கூடிய தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தர முயர்த்துவதைத் தடுக்கின்ற நடவடிக்கையாகும்.

வடகிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள்

வியாழன் ஜூன் 20, 2019
இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக்;; தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர ந

விண்வெளிப் போருக்கு ரஷ்யா தயாராகின்றதா?

புதன் ஜூன் 19, 2019
விண்வெளிப் படைப்பிரிவை உருவாக்குவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர நாட்டம் காட்டிவருகின்றார். அடுத்த தலைமுறைக்கான போர் விண்வெளியை மையப்படுத்தியே இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டு

மீண்டும் நிரூபிக்கப்பட்டசிறீலங்காவின் அதிகாரம்!

செவ்வாய் ஜூன் 18, 2019
சிறீலங்காவின் ஆட்சியில் பேரினவாதம் கொண்ட அரசியல் தலைவர்கள் வீற்றிருந்தாலும் அந்நாட்டில் முடிவெடுக்கும்,ஆட்டிப்படைக்கும் அதிகாரம் படைத்த சக்திகளாக எப்போதும் பெளத்த பேரினவாதப் பிக்குகளே இருக்கின்றார்

நம்பிக் கெட்ட சூழல்

செவ்வாய் ஜூன் 18, 2019
நிபந்­த­னை­யற்ற ஆத­ரவின் மூலம் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் பொத்திப் பொத்தி பாது­காக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்கம், அர­சியல் தீர்­வையும் காண­வில்லை.

சம்பந்தர் சொல்லாததை ரத்ன தேரர் சொல்லியுள்ளார்!!

ஞாயிறு ஜூன் 16, 2019
கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளைப் பெயர்மாற்றம் செய்து முஸ்லிம் குடியேற்றங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஸ்தாபித்துள்ளார் என அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

மாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.!

செவ்வாய் ஜூன் 11, 2019
“இங்கு வணக்க உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன்.