கேட்டது சமஷ்டி பெற்றது கம்பரலியா இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா?

திங்கள் ஜூன் 10, 2019
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மந்திரிசபையில் பங்கேற்பது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் “எமக்கு பாலங்களும் வீத

பேரி­ன­வா­தத்தின் கோர­முகம்

ஞாயிறு ஜூன் 09, 2019
2005ஆம் ஆண்டு விடு­த­லைப் ­பு­லி­க­ளுக்கு எதி­ரான முழு அள­வி­லான போருக்கு, பௌத்த பிக்­கு­களால் எவ்­வாறு தூப­மி­டப்­பட்­டதோ, இப்­போது, முஸ்­லிம்­களின் அர­சி­ய­லுக்கு எதி­ரான முழு­அ­ள­வி­லான போருக்கு

இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி...

சனி ஜூன் 08, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பற்றி இவ்விடத்தில் எழுதும்போதெல்லாம் நீங்கள் கூட்ட மைப்புக்கு எதிரா? என்று யாரேனும் கேட்டு விடுவீர்களோ என்ற மனக் கிலேசம் எம்மிடம் இருக்கவே செய்கிறது.

என்னை விடாதே பிடி என்ற கதையாக...

வெள்ளி ஜூன் 07, 2019
ஓர் ஊரில் அதட்டல் சண்டியர் ஒருவர் இருந்தார்.இதைக் கூறும்போது அதட்டல் சண்டியர் என்றால் என்ன?என்று நீங்கள் கேட்பீர்கள்.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் காலைக்கழுவி தீர்த்தமாக அருந்துக!

செவ்வாய் ஜூன் 04, 2019
2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து முஸ்லிம் மக்கள் மிகப்பெரும் இடைஞ்சல்களை எதிர்கொண்டனர்.

சிறீலங்காவில் என்னதான் நடக்கிறது?

திங்கள் ஜூன் 03, 2019
சிறீலங்காவில் ஆட்சி அதிகாரம் யார் கையில்? பொதுமக்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?. மகிந்த-மைத்திரி கூட்டணியில் பாதி அரசு?,ரணில் கூட்டணியில் பாதி அரசு?

"எல்லம்" மருவி ஈழம் ஆனது. சைவமும் தமிழும் தவழ்ந்தது திருகோணமலை

ஞாயிறு ஜூன் 02, 2019
சிங்களவர்கள் இலங்கைக்கு முதன் முதலில் வந்தார்கள் (கி.மு 545) என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அனால் அவர்கள் வரும்போது நாங்கள் அங்கே (கி.மு 2387) இருந்தோம்.

சிங்களப் பேரினவாதத்துக்கு தீனி போட்டு விடாதீர்கள்!

வெள்ளி மே 31, 2019
தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை. அவர்களிடம் சாதிப் பிரச்சினை தான் உள்ளது என்று சிங்கள அரசியல்வாதிகளும் பெளத்த பிக்குகளும் கூறியிருந்ததை நாம் எவரும் மறந்துவிடக்கூடாது.

சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

வியாழன் மே 30, 2019
சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த செய்தி ஆய்வு.