விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்!

திங்கள் சனவரி 21, 2019
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. முதல்கட்டமாக அனல்அரசு இயக்கத்தில் சண்டைக்காட்சி ஒன்று நேற்று படமாக்கப்பட்டது.

போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி!

சனி சனவரி 19, 2019
ரஜினி நடிப்பில் `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய் சேதுபதியின் அடுத்த படம்!!

வெள்ளி சனவரி 18, 2019
சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கிதுரை பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சின்ன வீடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்ககும் பாக்யராஜ்!

வெள்ளி சனவரி 18, 2019
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.

விஜய் தான் முதல் இடம்-அமீர்

வியாழன் சனவரி 10, 2019
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான அமீரிடம் ரஜினி, விஜய் இருவரில் யார் வசூலில் முதலிடம் என்று கேட்டதற்கு இயல்பாக பதிலளித்துள்ளார்.