திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான விளம்பரம்!

திங்கள் சனவரி 27, 2020
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹெலன் சிந்தியாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் வருகிற 30-ந் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

செய்திகளும் எழும் கேள்விகளும்...?

வெள்ளி சனவரி 24, 2020
செய்தி:- பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு சோறும், தண்ணீரும் கொடுக்காமல் 70 ஆண்டுகளாக அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றுவதாக மகிந்தானந்த அழுத்கமகே கூறியுள்ளார்.

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான 'இன்டர்நெட்' இணைப்பு!

புதன் சனவரி 22, 2020
டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்....

எங்களின்  அடையாளம்!

புதன் சனவரி 22, 2020
சும்மா கிடந்த துக்ளக்கை   தூக்கி பிடித்து அசிங்கப்பட்டான் அரிதாரம் பூசிய அரைவேக்காட்டு அரசியல் அறிவாளி பெரியார் எங்களின்  அடையாளம்

உலகில் முதன்முறையாக சேர சோழ பாண்டிய மாமன்னர்களின் சின்னங்கள்

செவ்வாய் சனவரி 21, 2020
உலகில் முதன்முறையாக சேர சோழ பாண்டிய மாமன்னர்களின் சின்னங்கள் உட்பட தமிழரின் பாரம்பரியக் குறியீடுகளுடன் முத்திரை வெளியிட்டு தமிழையும் தமிழர்களையும் மீண்டும் பெருமைப்படுத்தியிருக்கிறது கனடா அரசாங்கம்

"மனிதச் செயல்பாட்டின் ஒவ்வொரு தளத்திலும் நாங்கள் ஏன் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம்?"

செவ்வாய் சனவரி 21, 2020
மனிதச் செயல்பாட்டின் ஒவ்வொரு தளத்திலும் நாங்கள் ஏன் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம்?

21 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை-அமெரிக்கா

புதன் சனவரி 15, 2020
அமெரிக்காவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரும் மசோதா ஒன்று அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொசுத் தொல்லைகள்!

திங்கள் சனவரி 13, 2020
இவை கடிக்காது! காது அடைக்க நொய்ய்ய்... என்று ரீங்காரம் மட்டுமே இடும்.

ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா!

திங்கள் சனவரி 13, 2020
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன. தற்போது ‘சூரரை போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 38-வது படம். கதாநாயகியாக அபர்ணா முரளி வருகிறார்.

செய்திகளும் எழும் கேள்விகளும்...?

ஞாயிறு சனவரி 12, 2020
செய்தி:- தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் நாட்டில் இரண்டு இனங்கள் இருப்பது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுவிடும் என்று சிறீலங்கா அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்