விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் போராட்டம்!

புதன் டிசம்பர் 19, 2018
நடிகர் விஷால் பதவி விலக கோரி தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சக தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தினர்.

விஜய் 63 படத்தில் இணையும் இரு பிரபலங்கள்!

செவ்வாய் டிசம்பர் 18, 2018
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன்!!

திங்கள் டிசம்பர் 17, 2018
திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார்.

புரோக்கராக நடிக்கும் விமல்!!

ஞாயிறு டிசம்பர் 16, 2018
சதா நடித்த டார்ச் லைட் படத்தை இயக்கியவர் அப்துல் மஜித். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘தி புரோக்கர்’.

பிரம்மாண்ட பொருட்செலவில் மணிரத்தினதின் புதிய படம்!

ஞாயிறு டிசம்பர் 16, 2018
செக்கச் சிவந்த வானம்’ படத்தை அடுத்து, பிரம்மாண்ட பொருட்செலவில் அடுத்த படத்தை எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

மீண்டும் படம் இயக்கும் சேரன்!

சனி டிசம்பர் 15, 2018
சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி போன்ற சில படங்களில் சேரன் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.

அரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா நீதிபதி கேள்வி!

வெள்ளி டிசம்பர் 14, 2018
சர்க்கார் படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதை தொடர்ந்து முருகதாஸ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அஜித்-வினோத் புதிய கூட்டணி!

வெள்ளி டிசம்பர் 14, 2018
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். இதை அவர் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ்!

வெள்ளி டிசம்பர் 14, 2018
தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் தங்களது கதைச் சுருக்கம், கதை வசனம், திரைக்கதை ஆகியவற்றை பதிவு செய்வதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்.

எனக்கும் அரசியலுக்கு எந்த சம்மந்தமும் இல்லை-ராகவா லாரன்ஸ்

வியாழன் டிசம்பர் 13, 2018
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று இந்திய பிரபலங்கள் பலர் அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் முறையாக ஜோடி இல்லாமல் ஒரு படத்தில் -கார்த்தி

புதன் டிசம்பர் 12, 2018
கார்த்தி நடிக்கும் 18-வது புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பரமானது. பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கார்த்தி 18’ என்று பெயரிடப்பட்டுள்ளனர்.

ஏ ஆர் ரஹ்மானின் தங்கை இசையமைப்பாளராக அறிமுகம்!

புதன் டிசம்பர் 12, 2018
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானீன் இளைய தங்கையான இஸ்ரத் காதீரி ‘யோகி டா ’என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியள்ளார்.

ஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்த் தற்போது வில்லனாக நடித்துள்ளார்.

செவ்வாய் டிசம்பர் 11, 2018
ரோஜா கூட்டம் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு என்ற வெற்றி படங்களில் நடித்தார்.

முதல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய்!

செவ்வாய் டிசம்பர் 11, 2018
வெற்றி பெறும் படங்களில் இரண்டாம் பாகங்களை எடுப்பதில் தமிழ் சினிமா இயக்குநர்கள் மும்முரமாக இருக்கின்றனர். ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.