விஜய் தான் முதல் இடம்-அமீர்

வியாழன் சனவரி 10, 2019
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான அமீரிடம் ரஜினி, விஜய் இருவரில் யார் வசூலில் முதலிடம் என்று கேட்டதற்கு இயல்பாக பதிலளித்துள்ளார்.

திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் நடிகராக அறிமுகமாகிறார்!

புதன் சனவரி 09, 2019
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார்.

‘‘அசுர குரு, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ‘திரில்லர்’ படம்!

வெள்ளி சனவரி 04, 2019
படத்தை பற்றி அதன் டைரக்டர் ஏ.ராஜ்தீப் கூறியதாவது:-அசுர குரு, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ‘திரில்லர்’ படம். கதாநாயகன் விக்ரம் பிரபு, கொரியர் ஆபீசில் வேலை செய்கிறார்.

இந்த வருடம் வெளியாக உள்ள முக்கிய படங்கள்!!

வியாழன் சனவரி 03, 2019
இந்த வருடம் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலையொட்டி வருகிற 10-ந் தேதி திரைக்கு வருகிறது.

சின்மயி கணவரை பாராட்டிய சமந்தா!

செவ்வாய் சனவரி 01, 2019
, “நிறைய பெண்களைவிட உங்களுக்குச் சிறப்பான புரிதல் இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்”

பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் பிரகாஷ்ராஜ்!

செவ்வாய் சனவரி 01, 2019
அனைவரது ஆதரவுடன் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக புத்தாண்டில் நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார்.

சீமான்,சத்யராஜ் கவுரவ வேடத்தில் நடிக்கும் கடவுள் 2 !

செவ்வாய் சனவரி 01, 2019
கடவுள்’ படத்தை இயக்கிய வேலு பிரபாகரன் தற்போது ‘கடவுள்’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கிவரும் நிலையில், அதில் சீமான், சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.