2018-ல் மட்டும் 171 தமிழ் படங்கள்!

வெள்ளி டிசம்பர் 28, 2018
சினிமாவில் டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு 200-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகி வந்தன.

விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கும் 'மாமனிதன்'!

வெள்ளி டிசம்பர் 28, 2018
விஜய் சேதுபதி - சீனுராமசாமி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ

அப்துல்கலாம் வேடத்தில்,அனில்கபூர்?

வெள்ளி டிசம்பர் 28, 2018
நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி, இந்தி நடிகர் சஞ்சய்தத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் ஏற்கனவே வந்தன.

சசிகலா வேடத்தில் சாய்பல்லவி?

வியாழன் டிசம்பர் 27, 2018
இயக்குநர்கள்  பாரதிராஜா, ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்துக்கு நித்யாமேனன் தேர்வாகி உள்ளார்.

நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்!!

வியாழன் டிசம்பர் 27, 2018
பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் திடீரென காலமானார்.

நந்தா கதாநாயகனாக நடிக்கும் படம் 'ழகரம்.'

புதன் டிசம்பர் 26, 2018
மேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய ஆரி-ஆதரவற்ற குழந்தைகளுடன்!

செவ்வாய் டிசம்பர் 25, 2018
உலகமெங்கும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

யோகி பாபுவின் புதிய அவதாரம்!!

செவ்வாய் டிசம்பர் 25, 2018
தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக மாறியிருக்கிறார் யோகி பாபு. அவர் தற்போது `தர்மபிரபு' என்கிற படத்தில் எமன் வேடத்தில் நடிக்கிறார்.

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டி போடும் ராதாரவி!

ஞாயிறு டிசம்பர் 23, 2018
தமிழ் சினிமாவில் டப்பிங் யூனியன் தலைவராக இருப்பவர் நடிகர் ராதாரவி. இவர் அடுத்து வர இருக்கும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போடியிட இருப்பதாக செய்தி வருகிறது.

சர்ச்சைக்குரிய படங்களில் நான் நடிக்க மாட்டேன்-அரவிந்த் சாமி

ஞாயிறு டிசம்பர் 23, 2018
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. ரோஜா, பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ரீ எண்ட்ரியில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் `100 சதவீதம் காதல்'!!

சனி டிசம்பர் 22, 2018
நாகசைதன்யா - தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது.