கட்டுநாயக்கா தாக்குதலுக்கு ரணில் உதவினார் - துரோகி கருணா குற்றச்சாட்டு!

Wednesday November 14, 2018
கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது 2001ஆம் ஆண்டு ஆடி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குலுக்கு ரணில் விக்கிரமசிங்க உதவியதாக துரோகி கருணா குற்றம் சுமத்தியுள்ளார்.