தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது! -சீன தூதுவர்

Saturday January 19, 2019
இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.