பொன்னாலை ஆலயத்தில் உண்டியல்கள் உடைத்து திருட்டு சந்தேகத்தில் ஒருவர் கைது

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
வலிகாமம் மேற்கில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கடந்த ஜீலை மாதத்தில் மூன்று தடவைகள் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருப்பட்ட நிலையில், சந்தேகத்தின்

யுத்தத்திற்கு பின்னர் யாரும் பிரிவினையைக் கோரவில்லை -இரா.சம்பந்தன்

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் யாரும் பிரிவினையைக் கோரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சரவணையில் மாட்டுத் திருட்டை தடுக்க முயன்ற இளைஞர் மீது நான்கு திருடர்கள் சேர்ந்து தாக்குதல்

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
தீவகம் சரவணை கிழக்கில் கடந்த சனிக்கிழமை மாட்டுத் திருட்டைத் தடுக்க முற்பட்ட...

சுமந்திரனின் சாராயப்போத்தலிற்காக சோரம் போவதா? சீற்றத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!!

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
பொங்குதமிழ் மூலம் உலகை திரும்பி பார்க்க வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் மீது தாக்குதல்!

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
யாழ்.நீர்வேலி பகுதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை ஒழுங்கமைத்த நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 

வடக்கில் 332 சிங்களவர்கள் நியமனம்!

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால்  வழங்கப்படவிருக்கும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனங்களில்  332 பேர் சிங்களவர்கள் ஆவர். 

யாழ் நாச்சிமார் கோயிலடியில் நடைபெற்ற த.தே.ம.முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்!

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
நேற்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்

யாழில் வீதிகளில் சின்னங்கள் விருப்பிலக்கங்களை பொறித்தால் நடவடிக்கை!

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் வர்ணப்பூச்சுக்களால் வீதிகள் மற்றும் வீட்டுச் சுவர்களில் கட்சிகளின் சின்னங்கள்

வன்னி பாடசாலையில் பரீட்சை எழுதும் சிங்கள மாணவிகள்!

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில்

படை அதி­கா­ரி­க­ள் 43 பேருக்கு எதி­ராக ஐ.நா.அறிக்கை -விமல்!

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
ஐ.நா.வின் விசா­ரணை அறிக்­கையில் இரண்டு சிவில் பிர­தி­நி­தி­களும் 43 இரா­ணுவ அதி­கா­ரி­களும் தவ­றி­ழைத்­துள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது

கிராண்ட்பாஸில் பெரும் களேபரம் ஒருவர் பலி காவல்துறைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

திங்கள் ஓகஸ்ட் 10, 2015
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஸ்டேஸ் வீதி பகு­தியில் நேற்று முற்­பகல் பொலி­ஸாரின் திடீர் சுற்­றி­வளைப் பொன்றை தொடர்ந்து