தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திய பிரசார கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

புதன் நவம்பர் 13, 2019
சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக யாழ் நல்லூரில் இன்று மாலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திய பிரசார கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்,நாவலர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

புதன் நவம்பர் 13, 2019
காங்கேசன்துறையிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை  யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை கைதிகள் போராட்டம்!

புதன் நவம்பர் 13, 2019
பொதுமன்னிப்பு கோரி 3ஆவது நாளாகவும் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை கைதிகள் சிலர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்படும் அளவுக்கு தமிழ் தேசியம் தள்ளாடுகிறது!

புதன் நவம்பர் 13, 2019
பிரபாகரனின் வழிநடத்தல் சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்படும் அளவுக்கு தமிழ் தேசியம் தள்ளாடுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் அம