உச்சநீதிமன்ற கருத்தை அறியாமல் தேர்தலை நடத்த முடியாது

Saturday November 10, 2018
உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நிச்சயம் நாங்கள் உச்சநீதிமன்றத்துக்கு செல்வோம் - மங்கள

Saturday November 10, 2018
நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் உச்சநீதிமன்றத்துக்கு செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

113 ஆசனங்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் நாடாளுமன்றம் கலைப்பு

Saturday November 10, 2018
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலே நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்தார் என்று அர