கோடி ரூபாவில் வீடும் காரும் வைத்திருக்கும் சம்மந்தனுக்கு எமது மக்கள் படும் வேதனை தெரியாது!

வெள்ளி மார்ச் 15, 2019
பேரினவாத அரசால் நியமிக்கபடும் ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன்,பாரதூரமானது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்