கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஒன்று விபத்து!

ஞாயிறு ஜூலை 14, 2019
கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஒன்று பாரிய விபத்துக்கு முகங்கொடுத்த நிலையில் பெருமளவு பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

சுகயீனப் போராட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவிப்பு!

ஞாயிறு ஜூலை 14, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் சுகயீனப் போராட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் முதல் தடவையாக கார்கள் அற்ற தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!

ஞாயிறு ஜூலை 14, 2019
நெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு மாநகர சபை இணைந்து மேற்கொள்ளும் ‘CAR FREE ZONE’  என்ற தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி சிறீலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் பலி!

ஞாயிறு ஜூலை 14, 2019
காங்கேசன்துறை கடற்படை துறைமுகத்தில் நேற்று மாலை மின்சாரம் தாக்கியதில் சிப்பாய் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவது வேடிக்கையானது!

ஞாயிறு ஜூலை 14, 2019
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலுவான ஓர் அரசாங்கத்தை அமைப்பதைத் தடுப்பதற்காகவே தாம் அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுவது வேடிக்கையானதென நா

-வடக்கில் 245 ஆலயங்களுக்கு நிதி உதவி-

ஞாயிறு ஜூலை 14, 2019
இந்து சமய விவகார அமைச்சின் கீழ் நடமுறைப்படுத்தப்படும் தெய்வீக சேவைத் திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முல்லையில் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட காணி: வன வளத் திணைக்களத்தால் அபகரிப்பு!

ஞாயிறு ஜூலை 14, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத் தொடுவாய்ப்பகுதியில், உப உணவுப் பயிற் செய்கைக்கென தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட 150 ஏக்கர் காணிகளை வன வளத் திணைக்களம் அபகரித்துள்ளது.

முல்லையில் இராணுவ வாகன விபத்து! -ஒரு சிப்பாய் சாவு: 8 பேர் காயம்-

ஞாயிறு ஜூலை 14, 2019
முல்லைத்தீவு கேப்பாபுலவில் உள்ள படைத்தலையகத்திற்கு அருகில் நடைபெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் வாகனத்தில் பயணித்த 8 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவில் கடும் காற்றினால் வீடுகள் சேதம்!

சனி ஜூலை 13, 2019
வவுனியாவில் வீசிய கடும் காற்று காரணமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக,  அம்மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ் மின்சாரசபையின் பிராந்திய அலுவலகத்தில் பணியாற்ற தென்னிலங்கையை சேர்ந்த இளைஞர்கள்!

சனி ஜூலை 13, 2019
யாழ் மின்சாரசபையின் பிராந்திய அலுவலகத்தில் பணியாற்ற தென்னிலங்கையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்களின் நியமனமும், பணிப் பொறுப்பேற்பும் இரகசியமாக நடந்து மு