தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாரும் இல்லை!

வியாழன் மே 16, 2019
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.