கொரோனா வைரஸ் தொற்று குழப்பங்கள் - மருத்துவ கலாநிதி நவாஸ் கான்

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
கொரோனா வைரஸ் தொற்று குழப்பங்கள் தீர்த்த மருத்துவ கலாநிதி நவாஸ் கான். நேயர்களின் சந்தேகங்களுக்கு நேரடி விளக்கம் கொடுத்த அவசரகால உதவி நிபுணத்துவ ஆலோசகர் இவர். நன்றி: ILC Radio

தமிழ் மக்கள் மீண்டுவருவதற்கு தன்னிறைவு பொருளாதாரமே சிறப்பு

ஞாயிறு ஏப்ரல் 05, 2020
இன்றைய பேரிடரில் இருந்து தமிழ் மக்கள் மீண்டுவருவதற்கு தன்னிறைவு பொருளாதாரமே சிறப்பானதாக அமையும் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி TNPF

காத்தான்குடி நகரசபை தவிசாளர் பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்

ஞாயிறு மார்ச் 29, 2020
நாளைய ஊரடங்குச் சட்டம் நீக்கம் தொடர்பாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்.

காத்தான்குடி நகரம் வைரஸ் தாக்கத்தினால் அபாய நிலையை அடைந்துள்ளது.

சனி மார்ச் 28, 2020
சிறீலங்காவில் மட்டக்களப்பு காத்தான்குடி நகரம் வைரஸ் தாக்கத்தினால் அபாய நிலையை அடைந்துள்ளது. நகரமுதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவிப்பு

சீன - அமெரிக்க பனிப்போர்

வெள்ளி மார்ச் 27, 2020
இந்த சீன ஊடகவியலாளர் சொல்லும் கதையை கொஞ்சம் கேளுங்கள். சீன - அமெரிக்க பனிப்போர் மாறி மாறி சொல்லியே உலகத்தை அழிச்சிருவாங்க போல  

கொரோனா பாடல்

வியாழன் மார்ச் 26, 2020
உலகமே தனக்கானது தான் என்றெண்ணிய மனிதன் மட்டுமே முடங்கிக் கிடக்கிறான்

கொரனாவினால் மட்டக்களப்பு மாவட்டம் எதிர்கொள்ளப்போகும் ஆபத்து..எச்சரிக்கும் வைத்தியர்

புதன் மார்ச் 25, 2020
கொரோனாவால் நாடே அச்சத்தில் இருக்கும் நிலையில் நடுநிலையாக யோசித்தால் இவர் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியும்.

மலேசியாவில் தமிழ் மொழியில் எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்

புதன் மார்ச் 25, 2020
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், மலேஷிய நாட்டிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

அதிவேகமாக பரவும் கொரோனா!.. நடிகர் பார்த்திபன் கொடுத்த யோசனை

புதன் மார்ச் 25, 2020
புதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில் சின்ன சின்ன இடங்களில் அவசர மருத்துவமனைகள் தொடங்கினால் நன்றாக இருக்கும்.