சீன - அமெரிக்க பனிப்போர்

வெள்ளி மார்ச் 27, 2020
இந்த சீன ஊடகவியலாளர் சொல்லும் கதையை கொஞ்சம் கேளுங்கள். சீன - அமெரிக்க பனிப்போர் மாறி மாறி சொல்லியே உலகத்தை அழிச்சிருவாங்க போல  

கொரோனா பாடல்

வியாழன் மார்ச் 26, 2020
உலகமே தனக்கானது தான் என்றெண்ணிய மனிதன் மட்டுமே முடங்கிக் கிடக்கிறான்

கொரனாவினால் மட்டக்களப்பு மாவட்டம் எதிர்கொள்ளப்போகும் ஆபத்து..எச்சரிக்கும் வைத்தியர்

புதன் மார்ச் 25, 2020
கொரோனாவால் நாடே அச்சத்தில் இருக்கும் நிலையில் நடுநிலையாக யோசித்தால் இவர் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியும்.

மலேசியாவில் தமிழ் மொழியில் எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்

புதன் மார்ச் 25, 2020
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், மலேஷிய நாட்டிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

அதிவேகமாக பரவும் கொரோனா!.. நடிகர் பார்த்திபன் கொடுத்த யோசனை

புதன் மார்ச் 25, 2020
புதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில் சின்ன சின்ன இடங்களில் அவசர மருத்துவமனைகள் தொடங்கினால் நன்றாக இருக்கும்.

கொரோனா பாதிப்பை தடுப்பது எப்படி? - Dr.பவித்ரா

திங்கள் மார்ச் 23, 2020
கொரோனா வைரஸ் தொடர்பாக வலைத்தளங்களில் பரவிவரும் ஆதாரமற்ற விடயங்கள் தொடர்பாகவும், கொரோனா வைரஸ் தொடர்பாக PhD செய்த Dr.பவித்ரா அவர்கள் வழங்கிய சிறப்பு நோ்காணல்.

கொடிகாமத்தில் கொரோனா தடுப்பு முகாமிற்கு எதிராக கண்டனம்.

சனி மார்ச் 21, 2020
கொரோனா பற்றிய விழிப்புணர்வு மற்றும் யாழ்ப்பாணம்  கொடிகாமத்தில் கொரோனா தடுப்பு முகாமிற்கு எதிரான கண்டனமும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன்.

தமிழர்களை படுகொலை செய்ததை கோத்தா ஒப்புக் கொண்டுவிட்டார்

வெள்ளி மார்ச் 06, 2020
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவிப்பதனுடாக அவர்கள் மேற்கொண்ட குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.

விக்னேஸ்வரனின் ஊடக அறிக்கைக்கு சட்ட ஆலோசகர் சுகாஸ் பதிலடி!

வியாழன் பெப்ரவரி 20, 2020
பெயர் மாற்றப்பட்ட EPRLF தலைவர் விக்னேஸ்வரனின் ஊடக அறிக்கைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் பதிலடி!

சுமந்திரன் போன்றோர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

புதன் பெப்ரவரி 19, 2020
எனது யாழ் மாநகர சபை உறுப்புரிமையை இரத்து செய்ய கோரி சட்டத்தரணி சுமந்திரன் நடாத்தும் வழக்கு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தீர்ப்பிற்காக தவணையிடப்பட்டிருந்தது.

விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஞாயிறு பெப்ரவரி 16, 2020
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பி அணியாக புதிய அரசியல் கட்சி பிரவேசம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்