போராட்டம் நடத்திய இளைஞர்களை கொடூரமாக தாக்கும் தமிழக காவல்துறை!

வியாழன் சனவரி 19, 2017
மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய இளைஞர்களை தனியாக அழைத்து சென்று கொடூரமாக தாக்கும் தமிழக காவல்துறையின் வீடியோ பதிவு ஒன்று வெளிவந்துள்ளது.

எழுக தமிழ் கிழக்கு பல்கலைக்கழக சமூகம் முழு ஆதரவு!

திங்கள் சனவரி 16, 2017
மட்டக்களப்பில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு