போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி!

Saturday January 19, 2019
ரஜினி நடிப்பில் `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய் சேதுபதியின் அடுத்த படம்!!

Friday January 18, 2019
சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கிதுரை பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விஜய் தான் முதல் இடம்-அமீர்

Thursday January 10, 2019
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான அமீரிடம் ரஜினி, விஜய் இருவரில் யார் வசூலில் முதலிடம் என்று கேட்டதற்கு இயல்பாக பதிலளித்துள்ளார்.

திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் நடிகராக அறிமுகமாகிறார்!

Wednesday January 09, 2019
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார்.