அரசு வருவாய்க்காக எங்கள் தாலியை அறுப்பதா?

புதன் அக்டோபர் 23, 2019
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

செவ்வாய் அக்டோபர் 22, 2019
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. கடந்த மாதம் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் முடிவை செயல்படுத்த தொடங்கியது.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக சிறீலங்காவுக்கு குடிபெயர முயன்ற மூவர் கைது!

திங்கள் அக்டோபர் 21, 2019
இலங்கை கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி சிறீலங்கா கடற்படையால் மன்னார் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது சந்தேகமான படகொன்றுட

மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை இயக்கிய லெனின் பாரதி ஒட்குழு டக்ளஸ் சந்திப்பு!

திங்கள் அக்டோபர் 21, 2019
இலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அதன் உண்மை மேலும் வலுத்துள்ளது.

கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?

ஞாயிறு அக்டோபர் 20, 2019
ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்து கொண்டு ஆசிரமங்களை தொடங்கினார்.

தமிழக ஆளுநருக்கு பழ. நெடுமாறன் கண்டனம்!

சனி அக்டோபர் 19, 2019
7பேர் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரின் போக்கிற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது?

வெள்ளி அக்டோபர் 18, 2019
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு!

வியாழன் அக்டோபர் 17, 2019
சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு மீது பொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் ஏழு பேருக்கு,சீமான் பேச்சு எந்த அளவிற்கு உதவும்?

வியாழன் அக்டோபர் 17, 2019
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்து சிறையில் உள்ள ஏழு தமிழர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாய் அமையும் என திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் யாழ்ப்பாணம் விமான சேவை சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

வியாழன் அக்டோபர் 17, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் 41 வருடங்களின் பின்னர் இன்று இந்திய பயணிகள் விமானமொன்று தரையிறங்கியுள்ளது.

சீமானின் கோபம் நியாயமானது-திருமாவளவன்!

புதன் அக்டோபர் 16, 2019
ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

ஈழத்தமிழருக்கு எதிரான கோத்தபாயவின் திமிர்பேச்சை இந்தியா கண்டிக்க வேண்டும்-டாக்டர் ராமதாஸ்

புதன் அக்டோபர் 16, 2019
இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து  விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப்படையினர் அனைவரும்  குற்றச்சாட்டுகளில்  இருந்து விடுவிக்கப்பட