தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்

திங்கள் டிசம்பர் 28, 2015
தமிழகத்தில் பெரும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை, சீரமைக்க தமிழக அரசு கோரும் அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நுழைவுத் தேர்க்கு சென்னையில் வேண்டும் தேர்வு மையம்: வைகோ

திங்கள் டிசம்பர் 28, 2015
அகில இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (All India Post Graduate Medical Entrance Exam -AIPGMEE) டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தத

திண்டுக்கல்லில் 2,372 பேர் பரத நாட்டியம் - புதிய சாதனை

திங்கள் டிசம்பர் 28, 2015
திண்டுக்கல், திருச்சி, மதுரை, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,372 கலைஞர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத

பத்திரிகையாளர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்த விஜயகாந்த்

ஞாயிறு டிசம்பர் 27, 2015
சென்னையில் இன்று (27.12.15) தேமுதிக சார்பாக நடத்தப்பட்ட ரத்ததான முகாம் நிகழ்ச்சியில் அதன் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்படாததைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

ஞாயிறு டிசம்பர் 27, 2015
ற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வி யிலும், வேலை வாய்ப்பிலும் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்குப் பதிலாக வெறும் 12 சதவீத இடங்களை அளித்து வருவ தற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் 2016 ஜனவரி 2ஆம் தேதி தமிழ்நா

இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: கருணாநிதி

ஞாயிறு டிசம்பர் 27, 2015
மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ்

நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணா நகரில் இலவச மருத்துவ முகாம்

சனி டிசம்பர் 26, 2015
நாம் தமிழர் கட்சி சார்பாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (26-12-15) காலை அண்ணா நகர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கி வைத்தார்

சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சனி டிசம்பர் 26, 2015
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் பதினைந்து நாட்களுக்கு மேலாக தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (26-12-15) மாலை 3 மணிக்கு  தலைமை ஒ

இதழியலாளர் காமராஜ் இழப்பு தமிழ்த்தேசிய சிந்தனைக்களத்திற்கு பேரிழப்பு – சீமான்

சனி டிசம்பர் 26, 2015
இதழியலாளரும், வழக்கறிஞருமான கு. காமராஜ் அவர்கள் விபத்தில் மரணமடைந்தார். அதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சுனாமி 11 ஆண்டுகள் - வந்து சேராத தேசிய பேரிடர் மீட்பு மையங்கள்

சனி டிசம்பர் 26, 2015
பல ஆயிரம் உயிரை பலிகொண்ட சுனாமி நிகழ்ந்து 11 ஆண்டுகள் கடந்த பின்பும், கடலோர மீனவ மக்களிடையே கடல் பாதுகாப்பு குறித்த நம்பிக்கை பிறக்கவில்லை.

சென்னையில் லேசான மழை

சனி டிசம்பர் 26, 2015
சென்னையின் புறநகர் மற்றும் நகர பகுதிகளில் இன்று மாலை லேசான மழை பெய்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவை: ராமதாஸ்

சனி டிசம்பர் 26, 2015
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உச்ச நீதிமன்றத் தடையால் கடந்த ஆண்டு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டாவது நடத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உ

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அனைத்துலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள் உதவி!

சனி டிசம்பர் 26, 2015
தமிழகத்தின் பல மாவட்டங்களை உருக்குலைத்துப் போட்டிருக்கும் பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  நிவாரண உதவிகளை சென்னையில் அனைத்துலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள்  (புலம்பெயர்ந்த  நாடுக

புத்தாண்டு விழாவை புறக்கணியுங்கள் - இயக்குநர் வ.கௌதமன்

சனி டிசம்பர் 26, 2015
சமீபத்தில் பெய்த கன மழையிலிருந்து நம் மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் அவர்களது துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக தாய்த்தமிழகத்து உறவுகளுக்கும் என் திரை குடும்பத்துக் கலைஞர்களான நடிகர் நடிகையர்களு

ஜல்லிக்கட்டு தடை நீடிக்க திமுக அதிமுக-வே காரணம்: விஜயகாந்த் அறிக்கை

வெள்ளி டிசம்பர் 25, 2015
தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடை பத்தாண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. இதற்கு அதிமுக, திமுக என 2 ஆட்சிகளுமே காரணமாகும்.

ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்: எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுகவினர்

வெள்ளி டிசம்பர் 25, 2015
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 28-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலல

முதல்வரின் சூரியஒளி மின்சார தயாரிப்பு வாக்குறுதி தலைக்கீழாக மாற்றம்: ராமதாஸ்

வெள்ளி டிசம்பர் 25, 2015
’சூரிய ஒளி மின்சாரம் அரசால் தயாரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த ஜெயலலிதா, அதை தலைகீழாக மாற்றிக் கொண்டு தனியார் நிறுவனங்கள் சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிக்கும்’ என்பதையும் அதானி குழுமத்திற