நவம்பர் 25 இல் திருச்சியில் மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

செவ்வாய் நவம்பர் 17, 2015
நவம்பர் 25 இல் திருச்சியில் மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்...

மழைநீரில் தத்தளிக்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்; முறையற்ற அரசு நிர்வாகத்தால் தொடரும் பாதிப்புகள்

செவ்வாய் நவம்பர் 17, 2015
கடந்த ஒருவாரமாக வட தமிழகத்தை புரட்டிப் போட்டுள்ளது வடகிழக்கு பருவமழை. இந்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகள்,சாலைகள் என யாவும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மழைநீர் தேங்குவது,சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது, நிவாரணத்துக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழக முதல்வர் ஜெயலலிதா

செவ்வாய் நவம்பர் 17, 2015
பருவகாலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டி தீர்க்கும் போது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் மழைநீர் தேங்குவது மற்றும் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது எனவும

மக்கள் நலக்கூட்டணியின் கோவை பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

திங்கள் நவம்பர் 16, 2015
மழை, வெள்ளம் காரணமாக மக்கள் நலக்கூட்டணியின் கோவை பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு டிசம்பர் 12ஆம் நாள் மதுரையில் நடைபெறுகிறது தலைவர்கள் கூட்டறிக்கை

தியாகி இமானுவேல் சேகரன் மூத்த மகள் மேரி வசந்தா ராணி மறைவு! வைகோ இரங்கல்

திங்கள் நவம்பர் 16, 2015
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் மதிப்பிற்குரிய தலைவரான தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய மூத்த மகள் மேரி வசந்தா ராணி அவர்கள் உடல்நலக்குறைவால் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் சிகிச்சை பலன் இ

கடலூர் மாவட்டத்தில் வெள்ளச் சேதம் - செய்ய வேண்டியது என்ன?: வைகோ அறிக்கை

ஞாயிறு நவம்பர் 15, 2015
பெருமழை பெருவெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து போயிருக்கின்ற கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நானும் மக்கள் நலக் கூட்டணியின் மார்க்சிÞட் கம்யூனிÞட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பா

வெள்ள நிவாரணப் பணிகளில் இணைய தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்: தமிழக ஆளுநர் ரோசய்யா

சனி நவம்பர் 14, 2015
வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசுக்கு உதவ வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா அழைப்பு விடுத்துள்ளார்.

"பெப்சி"யைக் கைதூக்கி விடும் ஆட்சி அல்லவா தமிழகத்திலே நடைபெறுகிறது : மு.கருணாநிதி

சனி நவம்பர் 14, 2015
தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது தொடர்பாக இன்று முரசொலி நாளிதழில் கேள்வி-பதில் பகுதியில் பதலளித்துள்ள திமுக தலைவர் மு.கருணாநிதி,'பெப்

பருவமழை முன்னெச்சரிக்கை, நிவாரணப் பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா

சனி நவம்பர் 14, 2015
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று(நவம்பர் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் அரசு இயந்திரம் சுறு சுறுப்பாக செயல்படவில்லை: பழ.நெடுமாறன்

வெள்ளி நவம்பர் 13, 2015
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை பார்வையிட்ட தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்,'ஏரிகள், குளங்கள் தூர் வாரியிருந்தால்

600 கோடி ரூபாய் நிவாரணப்பணி செலவுகளுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வெள்ளி நவம்பர் 13, 2015
வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.600 கோடி செலவு செய்தது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 47 பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

வெள்ளி நவம்பர் 13, 2015
சென்னை திருமங்கலம், பெரம்பூர் மேம்பாலங்கள் உட்பட 365 கோடியே 76 லட்சம் ரூபாயில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட 47 பாலங்கள், அலுவலக கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் இன்று நவம்பர் 13 முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தில் கடும் மழை: வழிந்தோடுகிறது ஆறுகள், மூழ்கியது சென்னை வீதிகள்

வெள்ளி நவம்பர் 13, 2015
வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பெருவாரியான பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.

கடலூர் மாவட்டத்தை இயற்கைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்-வைகோ

வெள்ளி நவம்பர் 13, 2015
வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களால் கடலூர் மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

புயல் சீற்றத்தில் தடைகளை தாண்டி கர்ப்பிணியை காப்பாற்றிய ரவீந்திரன்!

வியாழன் நவம்பர் 12, 2015
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே புயல், வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணுடன் சிக்கிக் கொண்ட 108 ஆம்புலன்சுக்கு ஏற்பட்ட தடைகளை விலக்கி சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்துள்ளார் கிள

ஐந்து நாட்களாகியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரை முதல்வர் ஜெயலலிதா பார்வையிடாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது: தொல்.திருமாவளவன்

வியாழன் நவம்பர் 12, 2015
அண்மையில் பெய்த மழையால், கடுமையான வெள்ளத்தால் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தை பேரழிவுப் பகுதியாக அறிவித்து செயல்பட வேண்டும் என்றும் , ஐந்து நாட்கள் ஆகியும் கடலூரை தமிழக முதல்வர் பார்வ