சரத்குமார்-அதிமுக கூட்டணி முறிந்தது

ஞாயிறு பெப்ரவரி 21, 2016
அதிமுகவிற்கும் ஜெயலலிதாவிற்கும் முழுமையான ஆதரவளித்து அவரை பெரிதும் புகழ்ந்து வந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமார், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக இன்று அறிவுறுத்தியுள்ளார்.

தேமுதிக எங்கள் கூட்டணியில்...திமுக-காங்கிரஸ் கூட்டணி நிலைக்காது: பாஜக பொன்.ராதாகிருஷ்ணன்

ஞாயிறு பெப்ரவரி 21, 2016
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகியவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

தேமுதிக திருப்புமுனை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

ஞாயிறு பெப்ரவரி 21, 2016
நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் திருப்புமுனை மாநாட்டில் ஜெயலலிதா ஆட்சி, ஊழல் நிலை, தமிழக வளர்ச்சியின் நிலை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

மீனவர்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திருத்தம்: வைகோ கண்டனம்

ஞாயிறு பெப்ரவரி 21, 2016
தமிழக சட்டமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று(பிப்ரவரி 20) மீன்பிடி தொடர்பாக தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது இந்திய மத்திய அரசின் போக்குக்கு

சீமானுக்கு எச்சரிக்கை

ஞாயிறு பெப்ரவரி 21, 2016
கிறிஸ்தவர்களை இழிவாகப் பேசினார் என ராமேஸ்வரத்தில் சீமானுக்கு எச்சரிக்கைவிடும் வகையில்...

விசைத்தறியாளர்களிடம் பிடித்தம் செய்துள்ள 200 கோடி ரூபாய் மற்றும் ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க வேண்டும்: வைகோ

சனி பெப்ரவரி 20, 2016
விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில் ‘விசைத்தறியாளர்களிடம் பிடித்தம் செய்துள்ள 200 கோடி ரூபாய் மற்றும் ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க வேண்டும்’ என தனது அறிக்கையில் தெரிவித்து

பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய பாமக நிறுவனர் ராமதாசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்

சனி பெப்ரவரி 20, 2016
பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு அரசியல் தலையீடு இல்லாமல், பத்திரிகையாளர்கள் நடுநிலையுடன

திமுக-காங்கிரசு கூட்டணியில் தேமுதிக-வும் இணையும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சனி பெப்ரவரி 20, 2016
திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் காங்கிரசு கட்சி இணைந்துள்ள நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இணையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.

பிரபாகரன் இறப்பு பற்றிய அறிவிப்பு பொய்: மீண்டும் பழ.நெடுமாறன் கருத்து

வெள்ளி பெப்ரவரி 19, 2016
கோவையில் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்களை சந்திக்க அங்கு சென்றிருந்த பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது பிரபாகரன

கோவை பகுதி விவசாயிகளின் போராட்டத்துக்கு இணங்கி இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'அவினாசி-அத்திக்கடவு' திட்டம்

வெள்ளி பெப்ரவரி 19, 2016
கோவை பகுதி விவசாயிகளின் போராட்டத்துக்கு இணங்கி தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'அவினாசி-அத்திக்கடவு' திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்துக்கு 2 இலட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் கடன்: கருணாநிதி

வெள்ளி பெப்ரவரி 19, 2016
தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக் குனிவில் இருந்து மீட்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.

ஆந்திராவில் தமிழர்கள் செம்மரம் கடத்தியதாக கைது, தமிழர்களை அடித்தாலும் கொன்றாலும் கேட்க நாதி இல்லை: வைகோ

வியாழன் பெப்ரவரி 18, 2016
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக சொல்லப்பட்டு தமிழர்களை கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ள வைகோ,’இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; அங்கே அவர்கள் உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

கிரானைட் கொள்ளையில் ஆட்சியாளர்களுக்கு தொடர்பு, சிபிஐ விசாரணைத் தேவை: ராமதாஸ் தேவை

வியாழன் பெப்ரவரி 18, 2016
கிரானைட் கொள்ளையில் ஆட்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சகாயம் குழு பரிந்துரை அடிப்படையில் உயர் நீதிமன்றமே தன்னிச்சையாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள