இரட்டை வேடம் போடும் அதிமுக-முதலமைச்சர் நாராயணசாமி

சனி பெப்ரவரி 02, 2019
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை ஆதரிக்கும் அதிமுக, பா.ஜனதாவுடனான கூட்டணியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தமிழர் மண்-ஏற்றுக்கொள்ள முடியாதோர் வெளியேறுங்கள் கவிஞர் தாமரை!

புதன் சனவரி 30, 2019
இது தமிழர் மண், தமிழே இங்கு மொழி, தமிழ்த்தேசியமே எங்கள் அரசியல், தமிழர்கள் என்பதுவே எங்களின் அடையாளம். இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள் என தெரிவித்துள்ளார் கவிஞர் தாமரை.

தமிழ் அழியும் மொழி அல்ல-அமைச்சர் பாண்டியராஜன்

செவ்வாய் சனவரி 29, 2019
திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள பாடலை பாடி தமிழ் அழியும் மொழி அல்ல என்று யுனெஸ்கோ கருத்தரங்கத்தில் அமைச்சர் க.பாண்டியராஜன் பெருமிதத்துடன் பேசினார்.

சசிகலா மீது 4 குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு!

திங்கள் சனவரி 28, 2019
ஜெஜெ டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்னணுக்கருவிகள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நியச்செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.