ஆனந்த விகடன் இதழின் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கு; இதழின் பேஸ்புக் பக்கமும் முடக்கம்

செவ்வாய் நவம்பர் 24, 2015
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாட்டை விமர்சித்தை ஒட்டி ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரின் மீது ஜெயலலிதாவால் வழக்கு தொடக்கப்பட்டுள்ளது.

வானத்தை பார்த்து மழையை கணிப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரமணன் மீது அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.

திங்கள் நவம்பர் 23, 2015
"வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரமணன் தினமும் வீட்டுக்கு வெளியே போய் பார்த்துட்டு ஓகே, இன்றைக்கு மழை பெய்யும், இன்றைக்கு வெயில் அடிக்கும்" என்று கணிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.939.63 கோடி நிதி

திங்கள் நவம்பர் 23, 2015
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கடுமையான மழையாலும் வெள்ளத்தாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கடலூரிலும்  இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

திமுக நிவாரண நிதியை பெறுவதற்கு தமிழக அரசு தாமதம்: கருணாநிதி குற்றச்சாட்டு

திங்கள் நவம்பர் 23, 2015
மழையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண உதவிக்காக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் பொருட்கள் வழங்கப்பட்டது!

திங்கள் நவம்பர் 23, 2015
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மதுரவாயில் அருகே உள்ள மன்னர் சேரமான் பெருமாள் (எம்.எஸ்.பி) நகர் பகுதிகளில் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்களுக்கு பாய், போர்வை , தின்பண்டங்கள் முதலான பொரு

குளச்சல் துறைமுகம் தேவையா? சுப. உதயகுமாரன்

ஞாயிறு நவம்பர் 22, 2015
கன்னியாகுமரி மாவட்டத்தின் அரபிக்கடல் கரையோரத்திலுள்ள குளச்சல் எனும் ஊரில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் நீண்டநாள் விருப்பம்.

கடலூரில் மீண்டும் கனமழை, கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஞாயிறு நவம்பர் 22, 2015
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து பெய்த  கனமழையால் கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவரின் மண்டை உடைப்பு

ஞாயிறு நவம்பர் 22, 2015
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று (நவம்பர் 21) 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பொழுது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் வர்க்கீஸின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இதனால்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் ஜெயலலிதா தேர்வு

ஞாயிறு நவம்பர் 22, 2015
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்! பன்னாட்டுக் கருத்தரங்கம் பினாங்கு மலேசியாவில் வைகோ உரை

சனி நவம்பர் 21, 2015
மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் தலைநகர் ஜார்ஜ் டவுணில், இலங்கையில் மனித உரிமை மீறல் 

பேரழிவுகளை சந்தித்தும் அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை: விஜயகாந்த்

வியாழன் நவம்பர் 19, 2015
பேரழிவுகளை சந்தித்தும் தமிழக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் வாக்குகளுக்காக நிவாரணம் வழங்குவதை விட்டுவிட்டு, உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந

சொத்து புகாரை பற்றிய எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதலளிக்க வேண்டும்: கருணாநிதி

வியாழன் நவம்பர் 19, 2015
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் சொத்து வாங்கியதாக எழுந்துள்ள புகார் பற்றிய எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்

வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவை அமைக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை

வியாழன் நவம்பர் 19, 2015
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று(நவம்பர் 19) உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக உரையாடினார்.

இலங்கை சித்ரவதை முகாம்கள் தொடர்பாக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

வியாழன் நவம்பர் 19, 2015
இலங்கையில் சித்ரவதை முகாம்கள் உள்ளதாக அண்மையில் ஐ.நா.குழு தெரிவித்துள்ளது, இதில் தொடர்புள்ளவர்களை தண்டிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சித்ரவதை முகாம்களும் ஒரு வகை போர்க் குற்றம்