இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாது,தமிழீழமே தீர்வு – ராமதாஸ்

திங்கள் நவம்பர் 18, 2019
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதால், தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தரத் தீர்வாக அமையும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம்!

சனி நவம்பர் 16, 2019
முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு?

வியாழன் நவம்பர் 14, 2019
நான் என் இனச் சாவைக் கண்டு வந்தவன்,நடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு வெற்றிடத்தை நிரப்புவதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறார் என ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சி சீமான் கடுமையாக சாடியுள்ளார்.