1.5 லட்சம் தமிழர்கள் உயிரிழப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

புதன் டிசம்பர் 18, 2019
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.