தமிழக திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி இல்லை! மத்திய அமைச்சகம் திட்டவட்டம்-

புதன் சனவரி 06, 2021
திரையரங்கங்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி என்று நேற்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இன்று மத்திய அமைச்சகம் 100% இருக்கைக்கு அனுமதி மறுத்துள்ளது.

தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த எஸ்.பி அரவிந்தன்-

புதன் சனவரி 06, 2021
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச் சென்றார்.

பேருந்து நிறுத்தத்தில் ஆன்லைன் தேர்வு எழுதிய நபர்! தமிழில் முனைவர் பட்டம் வாங்குவதே எனது லட்சியம்-

புதன் சனவரி 06, 2021
எப்பொழுதுமே கூட்டங்களுக்கு பஞ்சமில்லாமல் காணப்படும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பேருந்து நிறுத்ததில் வாலிபர் ஒருவர் நடைப்பாதையில் அமர்ந்து ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய சம்பவம் பலரது பாராட்டை

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கு! மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்-

புதன் சனவரி 06, 2021
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? பெற்றோர்களிடம் அரசு ஆலோசனை-

புதன் சனவரி 06, 2021
பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பு குறித்து பெற்றோர்களிடம் இன்று முதல் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

எங்களை கழுதை புலி போராளிகள் என்பதா! பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆவேசம்-

புதன் சனவரி 06, 2021
அண்மையில் பொள்ளாச்சி அருகே காட்டுயானை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் இதயத்திற்கு நல்லது!சவுரவ் கங்குலிக்கு நடித்த விளம்பரத்தை நீக்கியுள்ளது அதானி நிறுவனம்!

புதன் சனவரி 06, 2021
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலிக்கு கடந்த சனிக்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டது.

பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்-

புதன் சனவரி 06, 2021
அதிமுகவில் அருளாணந்தம் நிர்வாகியாக இருந்தாலும், எனக்கும் அவருக்கும் துளியும் சம்பந்தமில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் பொள்ளாசி ஜெயராமன்.

வாக்குறுதி தவறினால் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்! நடிகர் கமலஹாசன்-

புதன் சனவரி 06, 2021
மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தீர்க்கதரிசி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்! சமூக வலைத்தளங்களில் கிண்டல்

புதன் சனவரி 06, 2021
திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோம்பையான்பட்டியில் அரசின் மினி கிளினிக் திறக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார்.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி! தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்-

புதன் சனவரி 06, 2021
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன்,

தமிழகத்தியே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு- அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் கைது!

புதன் சனவரி 06, 2021
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், மேலும் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தது சிபிஐ.

கேரளாவிலிருந்து வரும் கோழி, முட்டைகளுக்கு தமிழகத்தில் தடை!

செவ்வாய் சனவரி 05, 2021
கேரளாவில் தற்போது வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல், மனிதர்களுக்கும் பரவக் கூடும் என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தபெதிக பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணனுக்கு கொரோனா கொற்று உறுதி!!

செவ்வாய் சனவரி 05, 2021
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பினால் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலில் வீணாக கலக்கும் மழைநீர்- அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் சனவரி 05, 2021
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தளபதி வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா- மதுரையில் கவனத்தை ஈர்த்த ரசிகர்களின் சுவரொட்டி!

செவ்வாய் சனவரி 05, 2021
வருகின்ற சட்டசபை தேர்தலில் அரசியல் களம் சூடு பிடிக்கும் நிலையில் "தளபதி வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா’ என்ற வாசகங்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் நடிகர் விஜய் இருப்பது போல் ம

தைப்பூசத் திருவிழா- தமிழ்நாட்டில் இனி பொது விடுமுறை! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு-

செவ்வாய் சனவரி 05, 2021
தமிழ்க் கடவுளாகிய முருகனைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த தந்தை - மருத்துவர் பாலச்சந்திரன் பரபரப்பு வாக்குமூலம்!

செவ்வாய் சனவரி 05, 2021
சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழுடன் மாணவி தீக்‌ஷா (வயது 18) என்பவர் கலந்து கொண்டார்.

விமான நிலையத்தில் போதை பொருட்கள் பறிமுதல்- கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேர் கைது!

செவ்வாய் சனவரி 05, 2021
சென்னை விமான நிலையத்தில் கடந்த 9 மாதங்களில் ரூ.3½ கோடி மதி்ப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.