பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி விடுதலை

செவ்வாய் மார்ச் 05, 2019
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்-சரத்குமார் சந்திப்பு-அரசியல் பற்றி ஆலோசனை

ஞாயிறு மார்ச் 03, 2019
சென்னை சாலி கிராமத்தில் உள்ள தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்தின் இல்லத்திற்கு ச.ம.க. தலைவர் சரத்குமார் இன்று சென்று சந்தித்துள்ளார்.

பா.ஜனதா ரெயில்களில் பணத்தை கொண்டு வருகிறது-மம்தா பானர்ஜி

திங்கள் பெப்ரவரி 25, 2019
2019 தேர்தல் வரவுள்ள நிலையில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது. மாநிலத்தில் 20க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும்.

ம.தி.மு.க-விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிபந்தனை!

திங்கள் பெப்ரவரி 25, 2019
தி.மு.க தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு, தலா, ஒரு இடம் ஒதுக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை-அன்புமணி ராமதாஸ்

திங்கள் பெப்ரவரி 25, 2019
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.