சாலை விபத்தில் 6 பேர் பலி-நெல்லை

ஞாயிறு டிசம்பர் 23, 2018
நெல்லை கங்கைகொண்டான் 4 வழிச்சாலையில் சென்ற வேனும், அரசு பேருந்தும் மோதி விபத்திற்குள்ளானது.  இதனை தொடர்ந்து வாகனங்களில் இருந்த இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் எதிர்காலம் எப்படி இருக்கும்-அமீர்

சனி டிசம்பர் 22, 2018
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், மக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் அமீர் கலந்துகொண்டார்.

பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி-அன்புமணி ராமதாஸ்

சனி டிசம்பர் 22, 2018
நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும், பா. ம.க. வின் நிலைப்பாடு குறித்தும் தேர்தல் திகதி வெளியான பின்னர் தான் அறிவிக்கப்படும் என்று பா. ம.

அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை-டி.டி.வி. தினகரன்

சனி டிசம்பர் 22, 2018
திருச்சியில் அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஓ.பி.எஸ். குடும்பத்தின் அட்ராசிட்டி ஊருக்கே தெரியும்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு!

சனி டிசம்பர் 22, 2018
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய தீர்ப்புக்கு எதிராக,

5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவு!

வெள்ளி டிசம்பர் 21, 2018
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 44 ஆண்டுகளாக வெறும் 5 ரூபாயில் தரமான சிகிச்சை அளித்து வந்தவர் ஜெயசந்திரன். உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது!

வெள்ளி டிசம்பர் 21, 2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.