வேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை!

ஞாயிறு ஓகஸ்ட் 18, 2019
தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்தது. இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

ஞாயிறு ஓகஸ்ட் 18, 2019
மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கடிதத்தை அளிக்க சென்றவர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை!

சனி ஓகஸ்ட் 17, 2019
கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையில்  தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை குறித்த  தீர்ப்பாயம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.

கமலின் கட்சி மழையில் முளைத்த காளான் போன்றது-ராஜேந்திர பாலாஜி!

சனி ஓகஸ்ட் 17, 2019
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்.

வாகனங்களை வேகமாக ஓட்டினால் 6 மாதம் சிறை தண்டனை!

சனி ஓகஸ்ட் 17, 2019
பேருந்துகள், சிற்றுந்துகள் ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாகவும், அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்வத

விலங்குகள் போல் கூண்டில் இருக்கிறோம்!

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
காஷ்மீரில் தாங்கள் விலங்குகள் போன்று கூட்டில் அடைக்கப்பட்டிருப்பதாக மெகபூபா முப்தியின் மகள், உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு உருக்கமான கடிதம் அனுப்பி உள்ளார்.

அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு நளினி !

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019
காஞ்சிபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுவதையடுத்து, அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு நளினி எஸ்.பி.யிடம் மனு அளித்தார்.

சுதந்திர தினத்தை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி;பாடை கட்டி ஆர்ப்பாட்டம்-ஈரோடு மாவட்டம்

வியாழன் ஓகஸ்ட் 15, 2019
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரு கிராம மக்கள்  சுடுகாடு  வசதி வேண்டி இன்று  சுதந்திர தினத்தை புறக்கணித்து ஊர் முழுக்க வீடு தோறும் கருப்பு கொடி கட்டி வீதியில் பாடை கட்டி கருப்பு கொடி ஏந்தி ஆர

'புவிசார் குறியீடு ' பழநி பஞ்சாமிர்தத்திற்க்கு!

வியாழன் ஓகஸ்ட் 15, 2019
ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிக்கும்படி உள்ள பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த பொருள் தரத்துடன், மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும்.