ஆட்சியாளர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை-சீமான்

சனி நவம்பர் 02, 2019
நாம் தமிழர் கட்சியின் துளி திட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.