"வரலாற்றறிவூடு விடுதலையை விரைவாக்குவோம்" தாயக வரலாற்றுத் திறனறிதல் போட்டி - 2020

ஞாயிறு நவம்பர் 08, 2020
 *பிரான்சு,தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தாயக வரலாற்றுத் திறனறிதல்*, எதிர்வரும் *21 ,22 ஆம் நாட்களில்* காலை *9.00 மணி முதல்* மாலை *6.00 மணி வரை* *இணையவழியில் நடைபெறவுள்ளது*.

கேணல் பரிதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 08-11-2020

புதன் நவம்பர் 04, 2020
கேணல் பரிதி களத்திலும்,புலத்திலும்எமது விடுதலைக்காக அயராது போராடியவர். சிங்கள அரசின் உளவுப்பிரிவால் 08.11.2012 அன்று பாரிசு மண்ணில் சுட்டுக்கொல்லப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.  

மாவீரர் நாள் 2020 கலைத்திறன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன !

செவ்வாய் நவம்பர் 03, 2020
 தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு நடாத்தும் மாவீர் நாள் 2020 கலைத்திறன் போட்டிகள் முன்பு அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து பின்போடப் பட்டிருந்தது.

யேர்மனியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!!

ஞாயிறு அக்டோபர் 11, 2020
யேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தியாகி திலீபன் நினைவு நிகழ்வு_2020 – சிட்னி /குயின்ஸ்லாந்து /பேர்த் /மெல்பேர்ண்

வெள்ளி செப்டம்பர் 18, 2020
 தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (சிட்னி/ குயின்ஸ்லாந்து/ பேர்த் இல்) இடம்பெறவுள்ளது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 - சுவிஸ்

வெள்ளி ஓகஸ்ட் 28, 2020
எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம்  செலுத்த அனைத்து உறவ