சீனாவில் மருத்துவத் துறையில் முதல் உயிரிழப்பு!

சனி சனவரி 25, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஒரு தொற்று நோய். இந்து வைரஸ் நோய் தாக்கி இதுவரை 41 பேர்  உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவில் தேடுதல் வேட்டையில் இந்தியர்கள் உள்பட 54 வெளிநாட்டினர் கைது 

வியாழன் சனவரி 23, 2020
மலேசியாவின் பஹாங் மாநிலத்தில் உள்ள ஒரு தீம் பார்க்கில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்ததாக 54 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

லிபியாவில் விமான நிலையம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்!

வியாழன் சனவரி 23, 2020
லிபியாவில் தற்போது செயல்பட்டுவரும் ஒரே ஒரு விமான நிலையமும் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான நிலையில், மொத்த விமான சேவையும் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்- யுனெஸ்கோ!!

புதன் சனவரி 22, 2020
கடந்த 2019ஆம் ஆண்டு 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்றான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.