ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள நகரம் மீது விமானப்படை தாக்குதல் - 50 பேர் பலி

செவ்வாய் மார்ச் 12, 2019
சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள கடைசி நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.