கியூபா இராணுவ விமானம் மலையில் மோதுண்டு விபத்து

ஞாயிறு ஏப்ரல் 30, 2017
கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவிலிருந்து 8 பேருடன் புறப்பட்ட இராணுவ விமானம் மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்

ஞாயிறு ஏப்ரல் 30, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியோற்று 100வது நாள் பூர்த்தி விழா நேற்று பென்சன்வேனியாவில் இடம்பெற்றது.

வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது

சனி ஏப்ரல் 29, 2017
வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் தோன்றியுள்ள போர் பதற்றம்

புதன் ஏப்ரல் 26, 2017
வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஞாயிறு ஏப்ரல் 23, 2017
புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பயங்கரமான மன நோயால் பாதிப்பு

ஞாயிறு ஏப்ரல் 23, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பயங்கரமான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவியல் நிபுணர்குழு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.