கனடா 150-வது பிறந்தநாள்!

ஞாயிறு ஜூலை 02, 2017
கனடா நாட்டின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவக்கி வைத்தார்.

நெதர்லாந்தின் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைக்கிள் பரிசளித்தார்.

வெள்ளி ஜூன் 30, 2017
நெதர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டே சைக்கிள் ஒன்றினை பரிசளித்தார்.

இரண்டு மாத காலத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய சைபர் தாக்குதல்

வியாழன் ஜூன் 29, 2017
Wanna Cry Ransomware ஐ அடுத்து, புதிய Ransomware ஒன்று உக்ரைன் நாட்டின் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றைத் தாக்கியுள்ளதுடன், ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது.

மூடநம்பிக்கையால் விமானத்தை தாமதப்படுத்திய சீனப் பயணி

புதன் ஜூன் 28, 2017
ஷாங்காய் விமான நிலையத்தில் , மூடநம்பிக்கை கொண்ட ஒரு வயதான பயணி அதிர்ஷ்டத்திற்காக, தான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் இயந்திரம் மீது காசுகளை வீசியதை அடுத்து, அந்த விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்

நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட் பொதுமக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம்

சனி ஜூன் 24, 2017
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட் பொதுமக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.