பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார் கடாஃபியின் மகன்

திங்கள் ஜூன் 12, 2017
கேணல்  முகமது கடாஃபியின் இரண்டாவது மகன் சயிப் அல் இஸ்லாம் கடாஃபி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது முறையாக பிரதமராகும் தெரேசாவுக்கு வாழ்த்துக்கள்!

சனி ஜூன் 10, 2017
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் தொலைபேசி மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

டிரம்புக்கு எதிராக சாட்சியம்!

வெள்ளி ஜூன் 09, 2017
ரஷிய தொடர்பு விவகாரத்தில் டிரம்ப் அழுத்தம் தந்தார்  அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி.