ஆஸ்திரேலிய அகதி முகாம்கள் எவ்வளவு கொடூரமானது?

வியாழன் ஜூலை 21, 2016
அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் எவ்வளவு கொடூரமானது என்பதையும் ஆஸ்திரேலிய அரசின் கடுமையான அகதிகள் கொள்கை பற்றியும் பேசுகிற”சேசிங் அசேலம் (Chasing Asylum)" என்ற ஆவணப்படுத்தினை வெளியிட்டுள்ளார் ஈவா ஓர்