மகளிர் தினத்தில் பெண்களின் பெருமையைப் போற்றும் மணற்சிப்பம்

செவ்வாய் மார்ச் 08, 2016
டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ வரை பெண்களே விமானத்தை இயக்கி சாதனைப் படைத்துள்ளதைப் போற்றி ஓடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களின் உரிமைகளை மோடி அரசு நசுக்குவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செவ்வாய் மார்ச் 08, 2016
ஏழை எளிய மக்களின் உரிமைகளை   நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒடுக்குவதாக  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் பணியாற்றுவதை மருத்துவர்கள் புறக்கணிக்க வேண்டும்

செவ்வாய் மார்ச் 08, 2016
அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சக் கோரிக்கையோடு வந்த ஒரு வயது மதிப்புத்தக்க  குழந்தை காயம்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது, அக்குழந்தையை வெளியேற்றுவது என்ற ஆஸ்திரேலியாவின் முடிவுக்கு கடும் எதிர

இந்தியாவில் நகைக் கடை உரிமையாளர்கள் கடையடைப்புப் போராட்டம்

சனி மார்ச் 05, 2016
இந்தியாவில்   வரும் 7ம் திகதி வரை கடையடைப்புப் போராட்டத்தைத் தொடர நகைக் கடை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நாடுகளில் வாழும் இந்தியர்களை நாடு திரும்ப வலியுறுத்தல்

சனி மார்ச் 05, 2016
ஆபத்தான நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும் தாயகம் திரும்புமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவிற்குள் தான் சுதந்திரம்,மாறாக இந்தியா விடமிருந்து அல்ல -ஜே.என்.யூ. மாணவர் தலைவர் கருத்து

வெள்ளி மார்ச் 04, 2016
இந்தியாவிற்குள் தான் சுதந்திரம் என்பது வேண்டும், மாறாக இந்தியா விடமிருந்து அல்ல  என  தன் மீது புனைந்து சுமத்தப்பட்ட தேச விரோத குற்றச்சாட்டை கடுமையாகச்  சாடியுள்ளார் ஜே.என்.யூ.

கருப்பு பண முதலைகளை பாதுகாக்க மத்திய அரசு திட்டம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வியாழன் மார்ச் 03, 2016
கருப்பு பண முதலைகளை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹிலாரி முன்னிலையில்

புதன் மார்ச் 02, 2016
அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் தேர்தலை முன்னிட்டு 11 மாநிலங்களில் நடாத்தப்படும் வாக்கெடுப்பில்....

வரவு செலவு திட்டத்தில் விண்வெளி துறைக்கு ரூ.7,509 கோடி நிதி ஒதுக்கீடு

செவ்வாய் மார்ச் 01, 2016
விண்வெளி துறையை ஊக்கு விக்கும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கையில்  ரூ.7,509 கோடி ஒதுக் கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது கடந்த காலத்தைவிட ரூ.550 கோடி அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் இரும்பு பெண்மணியின் தொடரும் உணவுதவிர்ப்பு போராட்டம்

செவ்வாய் மார்ச் 01, 2016
விடுதலைக்குப் பின்னரும் தனது கோரிக்கையை முன்வைத்து  போராட்டத்தை தொடர்ந்துள்ளார்  மணிப்பூரின் இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா.

இந்தியப் பொருளாதாரம் எட்டாத உயரத்தை எட்டியிருப்பதாக மத்திய நிதியமைச்சர் ஜேட்லி கருத்து

திங்கள் பெப்ரவரி 29, 2016
உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையிலும், இந்தியப் பொருளாதாரம் எட்டாத உயரத்தை எட்டியிருப்பதாக மத்திய நிதியமைச்சர் ஜேட்லி  தெரிவித்துள்ளார்.