இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட கழுகுகள்

சனி மே 11, 2019
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் 8 கழுகுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் தற்கொலைக்கு முயலும் அகதிகள்

சனி மே 11, 2019
பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதிகள் தற்கொலை முயலும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறியிருகிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல்.

அமெரிக்காவில் பண்ணை வீட்டிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மீட்பு

வியாழன் மே 09, 2019
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள  பண்ணை வீடு ஒன்றிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை லொஸ் ஏஞ்சல்ஸ்  பொலிஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

லாகூர் சூபி மசூதி அருகே தற்கொலைக் குண்டுத்தாக்குதல் - 9 பேர் பலி, 25 பேர் படுகாயம்

புதன் மே 08, 2019
பாகிஸ்தான் – லாகூரில் உள்ள சூபி மசூதி அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொலிஸார் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். லாகூரின் கிழக்கில் உலகப் புகழ்பெற்ற டேட்டா தர்பார் மசூதி அமைந்துள்ளது.

துருக்கியில் தேல்தல் மீண்டும் நடத்தப்படுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம்

புதன் மே 08, 2019
துருக்கியில் உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விமர்சனம் வௌியிட்டுள்ளனர்.

அமெரிக்கப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

புதன் மே 08, 2019
அமெரிக்காவில் டென்வர் பகுதியில் உள்ள  பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ள நிலையில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.