அளவுக்கதிகமான யுரேனியம் ஈரான் வசமிருப்பதாக குற்றச்சாட்டு

செவ்வாய் ஜூலை 02, 2019
அளவுக்கதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் கையிருப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 33 பேர் பலி-காஷ்மீர்

திங்கள் ஜூலை 01, 2019
காஷ்மீரில் மினி பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து சுமார் 33 பயணிகள் பலியாகி உள்ளனர்.காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் கேஷ்வன் - தக்ராய் சாலையில் சென்ற மினி பஸ்,பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து விபத்திற

இன ரீதியிலான விமர்சனத்தை எதிர்கொண்டுவரும் செனட் அவை உறுப்பினர்

திங்கள் ஜூலை 01, 2019
அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவை எம்.பி.யாக இருக்கும் இந்திய வம்சாவளி இனத்தவர் கமலா ஹாரிஸ், இணையதளத்தில் இனரீதியிலான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

கடுமையான வெப்ப நிலையால் தென்பிரான்சில் ஏற்பட்ட காட்டு தீ

திங்கள் ஜூலை 01, 2019
தென்பிரான்சில் ஏற்பட்ட காட்டு தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் 700 இற்கும் மேற்பட்ட தீயணைக்கும் படைத்தரப்பினர் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீன பொருட்களுக்கு தீர்வை வரி அறவிடாதிருக்க அமெரிக்கா இணக்கம்

ஞாயிறு ஜூன் 30, 2019
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் G20 மாநாட்டின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், இருநாட்டு தலைவர்களும் இந்த இணக்கப்பாட்டை எட்டியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை

சனி ஜூன் 29, 2019
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செயற்படுத்த அமெரிக்காவை தவிர G20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகள் உறுதியேற்றுள்ளன.

போர் விமானங்களை கட்டாரிலுள்ள தனது தளத்திற்கு அனுப்பியுள்ள அமெரிக்கா!

சனி ஜூன் 29, 2019
ஈரானுடனான பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா தனது அதிநவீன எவ்22 ஸ்டெல்த் போர் விமானங்களை கட்டாரிலுள்ள தனது தளத்திற்கு அனுப்பியுள்ளது.

பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் சசீந்திரன் முத்துவேல்

சனி ஜூன் 29, 2019
பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார்.

பாலம் வெடிவைத்து தகர்ப்பு! 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

வெள்ளி ஜூன் 28, 2019
இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் கடந்த ஆண்டு நடந்த விபத்தில் 43 உயிர்களை பறித்த நெடுஞ்சாலை பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

ரோஹிங்கியா ஆட்கடத்தல்காரர்களை சுட்டுக்கொன்ற வங்கதேச காவல்துறை

வெள்ளி ஜூன் 28, 2019
வங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு 15 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை கடத்த முயன்ற போது ஏற்பட்ட மோதலில் 3 ஆட்கடத்தல்காரர்களை வங்கதேச காவல்துறை சுட்டுக்கொன்றிருக்கிறது.

மலேசியாவில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளின் சட்டவிரோத குடியேறிகள் கைது

வெள்ளி ஜூன் 28, 2019
மலேசியாவின் செலாங்கோர் மாநிலத்தில் உள்ள ஷா அலாம், சேட்டிய அலாம் பகுதிகளில் குடிவரவுத்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 39 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மரணங்களுக்கு காரணம் அமெரிக்க குடியேற்றக் கொள்கை

வெள்ளி ஜூன் 28, 2019
சொந்த நாட்டில் வாழ வழியின்றி அந்நிய நாட்டில் புகலிடம் தேடும் அனைவரது வாழ்க்கையும் விதியின் கரங்களில் பணயம் வைக்கப்படுகிறது.