53.26 வீதமானோர் பிரிந்து செல்வதை எதிர்த்து வாக்களிப்பு!!

திங்கள் அக்டோபர் 05, 2020
பிரான்ஸில் இருந்து தனிநாடாகப் பிரிந்துபோவதற்கான இரண்டாவது கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் நியூ கலிடோனிய மக்கள் (Nouvelle-Calédonie) மும்முரமாகப் பங்குகொண்டு (85.85வீதம்) வாக்களித்திருக்கிறார்கள்.

சிறீலங்கா விலகினாலும் தீர்மானத்தில் மாற்றம் வராது!!

திங்கள் அக்டோபர் 05, 2020
ஐக்கிய நாடுகள் சபையில் இணைத்தலைமை நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் அப்படியே தான் உள்ளது. அதில் இருந்து சிறீலங்கா விலகினாலும் தீர்மானத்தில் மாற்றம் வராது.

மலேசிய காவல்துறையில் பணிபுரியும் தமிழ் பெண்ணொருவர் மிகக் கொடூரமாக கொலை!!

திங்கள் அக்டோபர் 05, 2020
மலேசியாவில் தமிழ் பெண்ணொருவர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முடிவு உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் பரபரப்பு!!

ஞாயிறு அக்டோபர் 04, 2020
எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது!!

இன்றைய வாக்கெடுப்பின் முடிவில் நியூ கலிடோனியா தனி நாடாகுமா?

ஞாயிறு அக்டோபர் 04, 2020
பாரிஸில் இருந்து 16,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியூ கலிடோனியா தீவுக்கூட்டத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென 30 ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மலேசியாவில் 110 சட்டவிரோத குடியேறிகள் கைது

வியாழன் அக்டோபர் 01, 2020
மலேசியாவின் Raub பகுதியில் அந்நாட்டு குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 110 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.