ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுகிறது!

வெள்ளி சனவரி 31, 2020
இங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை.