ஜி.சாமிநாதனின் ஜாமீன் மனு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!

புதன் சனவரி 29, 2020
தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்த குற்றச்சாட்டின் பேரில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதனின் ஜாமீன் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஆபத்தான வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை-பில்கேட்ஸ்

செவ்வாய் சனவரி 28, 2020
சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா என்ற புதிய வைரஸ் தாக்கியது. இதனால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனாவில் மருத்துவத் துறையில் முதல் உயிரிழப்பு!

சனி சனவரி 25, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஒரு தொற்று நோய். இந்து வைரஸ் நோய் தாக்கி இதுவரை 41 பேர்  உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.