பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் மற்றுமொரு அவசர எச்சரிக்கை!

புதன் மார்ச் 25, 2020
அத்தியாவசியத் தேவையோ, அல்லது முறையான பத்திரங்களோ இல்லாமல் வெளியே சென்ற 40.000 பேருக்கு தண்டம் அறவிடப்பட்டுள்ளமை நீங்கள் அறிந்ததே.

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு

புதன் மார்ச் 25, 2020
பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் ஓய்வூதிய வீடுகளில் கைவிடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கும் கொரோனா நோயாளிகள்

புதன் மார்ச் 25, 2020
கொரோனா தொற்று நெருக்கடியில் பணிபுரியும் ஸ்பெயின் நாட்டு ராணுவத்தினர், முதியவர்கள் சிலர் பணிக்கு பிறகான ஓய்வு இல்லங்களில் தனித்து விடப்பட்டிருந்ததை கண்டதாகவும், சிலர் படுக்கைகளில் இறந்த நிலையில் கிட

வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டுக்கு அனுப்ப கோரிக்கை

புதன் மார்ச் 25, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் கஷ்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு சம்பளத்துடன் அரசு அனுப்ப வேண்டும் என்று ஒருவர் தனது Tweetயில் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் ஈழத்தமிழர் கொரோனாத் தொற்றினால் பலி

புதன் மார்ச் 25, 2020
நான் வாழும் பகுதியில் தமிழ்ச் சகோதரர் ஒருவர் உயிர் இழந்த செய்தியினை நேற்று அறிவித்திருந்தேன். அந்தச் செய்தி உண்மையானது. அவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் நண்பர்களோடு தொடர்பு கொண்டும் உரையாடினேன்.

பிரிட்டனில் 64 மணி நேரத்தில்44பேர்  இறந்துள்ளர்  8,000 பேருக்கு நோய் தொற்று

புதன் மார்ச் 25, 2020
சற்று முன் பிரித்தானிய சுகாதார சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 44 பேர் 64 மணி நேரத்தில் இறந்துள்ளதாகவும். 8,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

உயிர்காக்கும் நைற்றிங்கேல் மருத்துவமனையாகின்றது இலண்டன் எக்செல் மண்டபம்

செவ்வாய் மார்ச் 24, 2020
பிரித்தானியாவின் மிகப் பெரும் கண்காட்சி மண்டபமாகிய இலண்டன் எக்செல் மண்டபத்தை கொரோனா கொல்லுயிரியால் பாதிக்கப்பட்ட நோயாளர்களைப் பராமரிக்கும் கள மருத்துவமனையாகப் பயன்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம