உயரமாக உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு கணிசமான அளவு அதிகம்

Friday October 02, 2015
உயரமாக உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு கணிசமான அளவு அதிகம் என சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.