தைப்பொங்கல் விழா தமிழர்களின் மிகப் பெரிய அடையாளமாகக் கருதப்படுகிறது - நோர்வேப் பிரதமர்

வெள்ளி சனவரி 15, 2021
நோர்வேயில் வாழும் தமிழர்கள் உட்பட இலங்கை இந்திய மற்றும் உலலெங்கும் வாழும் தமிழர்கள் கதிரவனுக்கும், உழவனுக்கும் நன்றி கூறும் பாரம்பரியத்தைக் கொண்ட உங்களைச் இணையத்தோடு உறவாடும் இந்த வருடத்தில், சந்தி

சிறீலங்கா அரசைப் பொறுப்புக்கூற வைப்பது பிரித்தானியாவின் பொறுப்பு – தைப்பொங்கல் செய்தியில் தொழிற்கட்சித் தலைவர்!

வியாழன் சனவரி 14, 2021
சிறீலங்கா அரசைப் பொறுப்புக்கூற வைக்கும் அனைத்துலக நடவடிக்கைகளை பிரித்தானியா முன்னின்று வழிநடத்த வேண்டும் என்று தொழிற்கட்சியின் தலைவர் கீர் ஸ்ராமர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார்.  

புள்ளியில் கருவான ஒற்றுமையை புலரும் தமிழ்ப் புத்தாண்டில் புதிய யுகமாக்குவோம்!

வியாழன் சனவரி 14, 2021
 தைத்திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்பது தமிழர்களின் தேசிய விழா, மதங்களைக்கடந்து தமிழர்களை இனத்தால் ஒன்றிணைக்கும் ஒரேயொரு தனிப்பெரும் சூரியப்பெருவிழா.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு! ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

புதன் சனவரி 13, 2021
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி  சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து

தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்துங்கள் - பிரித்தானிய அரசிடம் சிபோன் மக்டொனா அவசர கோரிக்கை!

செவ்வாய் சனவரி 12, 2021
ராஜபக்ச அரசாங்கத்தால் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுத்து நிறுத்துமாறு பிரித்தானிய அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா அம்மையார் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.  

கனடாவில் 4000 ற்கும் அதிகமான வாகனங்களில் பேரணி அரசுக்கெதிரான பாரிய எதிர்ப்பில்

செவ்வாய் சனவரி 12, 2021
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இலங்கை அரசு 08-01-2021 வெள்ளிக் கிழமையன்று அழித்ததை கண்டித்தும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் வலு

யேர்மன் தலைநகரில் சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய் சனவரி 12, 2021
 யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனவழிப்பு சிங்கள பேரினவாத அரசு இடித்துடைத்ததை கண்டித்து மாணவ சமூகம், மக்கள் அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர்.

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடர்ந்த மனிதநேய ஈருருளிப்பயணம்

ஞாயிறு சனவரி 10, 2021
 2009 ம் ஆண்டு எம் மண்ணில் கொத்துக்குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும் முகமாகStrasbourg மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை அவை, பாராளுமன்றம் முன்றலில் இருந்து Paris நாடாள

தமிழின அழிப்பு நினைவுத் தூபி இடிப்பு - பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஆழ்ந்த கவலை

சனி சனவரி 09, 2021
யாழ் பல்கலைக் கழகத்தில் இருந்த தமிழின அழிப்பு நினைவுத் தூபியை சிறீலங்கா அரசு இடித்தமையையிட்டு பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.  

5ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பணம். அறவழியில் போராடி உண்மைகளை உலகறியச்செய்யவேண்டும்

சனி சனவரி 09, 2021
புலம்பெயர் தேசத்திலே எம் உறவுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு போராடும் இதே நேரத்தில் தாயகத்தில்08.01.2021 அன்று தமிழின அழிப்பின் அடையாளமாக விளங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியினை  அழித்து தன்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் எழுதிய ‘விடுதலை’ நூல் - இலவசமாகப் படிக்கலாம்!

வெள்ளி சனவரி 08, 2021
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘விடுதலை’ என்ற தலைப்பிலான நூல் www.antonbalasingham.com ஆவணக் காப்பகத்தால் இலவசமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.